Tamil

Kadhal Kavithaigal Images | காதல் கவிதைகள்

காதல் - உலகம் இன்றளவும் முழுமையாய் இயங்க ஒரு முக்கிய காரணி இந்த காதல் தான். காதல் அணைத்து இடங்களிலும் உண்டு, அனைவரது உள்ளங்களிலும் உண்டு. காதல் ஓர் அற்புத உணர்ச்சி. அதை அறியாத உயிரினம் இவ்வுலகில் இல்லை. இரு உள்ளங்களுக்கு நடுவில் நடக்கும் ஒரு இன்ப நாடகம் தான் இந்த காதல். காதலை வெளிப்படுத்த தமிழ் மொழி போல் ஒரு இனிமையான மொழி எதுவும் இல்லை. "காதல் கவிதைகள்" (Kadhal Kavithaigal Images) அந்த வகையில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த வலைத்தளம் இனிமையான காதல் கவிதைகளை உங்களுக்கு அள்ளித்தரவிருக்கிறது. காதலினால் ஏற்படும் இன்பம், காதல் பிரிவினால் ஏற்படும் வலி, ஊடல், ஊடலுக்கு பின்பு சேர்தல், போன்ற அணைத்து உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களை இங்கு கவிதைகளாய் நம் தாய் தமிழில் உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. Beautiful images on Tamil Love Kavithai.

Best Kadhal Kavithai Images in Tamil

Given here are fabulous and most romantic Kadhal Kavithaigal images for you to share with your beloved love partner. Share these lovely (காதல் கவிதைகள்) Tamil Love Kavithai with your beloved ones to express your love feelings for him/her. Kadhal Kavithaigal (காதல் கவிதைகள்) Images gives you the best opportunity to convey your love for him/her in a most beautiful way.

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு